இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்

Loading… இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, தனது முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய தேசிய விளையாட்டு பேரவைத் (NSC) தலைவருமான அர்ஜுன ரணதுங்க, விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார். அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த உலகக்கிண்ணப்போட்டியில் இலங்கையின் டி20 அணி அரையிறுதி இடத்தைப் பெறத் தவறியதை அடுத்து, ரணதுங்க தேர்வாளர்களை குற்றம் சுமத்தியிருந்தார். அத்துடன் கடந்த வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய தேர்வாளர்களுக்கு தேசிய விளையாட்டுத் தேர்வுக்குழுவின் (என்எஸ்எஸ்சி) ஒப்புதல் … Continue reading இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்